தமிழகத்தில் இருந்து ஒரு ரெஸ்ட்லிங் வீரரை பார்ப்பது ரொம்பவே அரிது. பலருக்கும் அது கனவாக இருந்தாலும், அதை சாத்தியப்படுத்துவது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால், அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார் இந்த தமிழ் மகன்.<br /><br />Small inspiring story on Tamil Wrestler Jey Jackson